hot-seat technique
மன அழுத்ததிற்குள்ளாக்கும் / இக்கட்டான / சங்கடத்திற்குள்ளாக்கும் அணுகுமுறை
தமிழ் விளக்கம்
சமூகக் குழுப்பணியிலும், பிற குழு சார்ந்த சிகிச்சை முறைகளிலும் ஒட்டுமொத்த குழுவும் ஏதாவதொரு உறுப்பினர் மீது பிரத்யேகமாகக் கவனம் செலுத்துதல்.
English
In social work with groups and other group therapy approaches, a procedure in which the group leader and all members focus exclusively on one member for a long period of time.