house of corrections

சீர்திருத்த இல்லம்

தமிழ் விளக்கம்

சிறு குற்றங்கள் செய்தவர்களையும், திருந்த வாய்ப்புள்ள குற்றவாளிகளையும் சீர்திருத்தும் பொருட்டு, காவலில் வைத்திருக்கும் குறைந்தளவு பாதுகாப்புள்ள காவற்கூடங்கள் / சிறைச்சாலைகள்.

English

A jail or prison. Usually the term is applied to minimum-security facilities for incarcerating those convicted of minor offenses who have good potential for rehabilitation.