housing allowance
வீட்டுப்படி
தமிழ் விளக்கம்
ஊழியர்களின் வீட்டுவாடகைக்காகத் தரப்படும் பணத்தொகை. அரசு / நிறுவனங்களின் ஊழியர்கள் நகரங்களில் அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்குத் தரும் வீட்டு வாடகையில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமோ, அவர்களின் அடிப்படை ஊதியத்திற்கும் அதிகமாக, மாதாந்திரம் அளிக்கப்படும் தொகை..
English
Funds allocated and earmarked for payment of rent or mortgage on one's home, usually provided by an employer or human services agency.