Housing Benefit in U.K.

இங்கிலாந்தில் வழங்கப்படும் வீட்டு வசதிப் பயன்கள்

தமிழ் விளக்கம்

வீடற்ற குறைந்த வருவாயுள்ள குடும்பங்களுக்கும், தனிநபர்களுக்கும் வீட்டு வாடகை அளிக்கவும், வீடுடைய ஏழைகளுக்கு வீட்டு வரியைக் குறைக்கவும் இங்கிலாந்து அரசால் செய்யப்படும் பொருளாதார உதவி.

English

The welfare provision in the United Kingdom for low-income families and individuals that provides financial assistance to cover rent payments and reduces property taxes on the residences of needy people. See also Family Credit in U.K.