HRA மனித வள மேலாண்மை Abbreviation தமிழ் விளக்கம் அமெரிக்காவின் தேசிய, மாநில, உள்ளாட்சி நிறுவனங்களில் சமூக நலம் சார்ந்த பணிகளைச் செய்யும் துறைகளைக் குறிக்கும் சொல்லாடல். English See Human Resources Administration (HRA).