HSA
சுகாதார சேவைகளுக்கான நிர்வாகம்
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசின் பொது சுகாதாரத் துறையின் ஒரு நிர்வாக உறுப்பு. உள்ளாட்சி அமைப்புக்கள் தங்களுடைய நிகழ்கால மற்றும் எதிர்காலச் சுகாதாரத் தேவைகளைத் திறனுடன் பூர்த்தி செய்துகொள்ளவும், எங்கெங்கே மருத்துவப் பணியாளர்கள் பற்றாக் குறையாக இருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிந்து அதைப் போக்கவுமான பொறுப்புகள் இந்த நிர்வாகத்திற்கு உண்டு.
English
See Health Services Administration (HSA).