HUD

(அமெரிக்க அரசின்) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை

தமிழ் விளக்கம்

தேசிய வீட்டுவசதித் திட்டங்கள், நகர்ப்புற புனரமைப்பு, சமுதாய மேம்பாடு போன்ற கடமைகளைச் செய்ய, 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட துறை. இத்துறையின் கீழ் எல்லோருக்குமான செம்மையான வீடுகள் (Office of Fair Housing and Equal Opportunity), சமுதாயத் திட்டமிடல் மற்றும் மேம்பாடு (Office of Community Planning and Development), தேசிய அடமானச் சங்கம் (Government National Mortgage Association (GNMA) ஆகிய நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. .

English

See Department of Housing and Urban Development, U.S. (HUD).