human capital
மனித மூலதனம்
தமிழ் விளக்கம்
மனித மூலதனம் என்பது பொருளாதார மதிப்புள்ள மானுட அறிவு, திறமை, சமூக உறவுகள், ஆளுமைத் தன்மை, படைப்பாற்றல், உழைக்கக்கூடிய திறன் போன்றவற்றின் தொகுப்பு ஆகும். பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க, இத்திறன்களை மேம்படுத்தச் செய்யும் கல்வி, சுகாதார வசதி, வேலைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவற்றிற்கு செலவிடுவதும் மனித மூலதன மேம்பாட்டுப் பணியே..
English
1. Expenditures to enhance the quality of a people, which increase their productivity. 2. Investment in the citizens of a nation through public education, health and security programs, and job training, which ultimately contributes to a more economically healthy society. 3. An individual's overall skills, abilities, educational experience, and intellectual potential, which are brought to the labor market. See also investment-versus-consumption concept.