human diversity

மானுட வேறுபாடு (ஒத்தியையாமை, மாறுபாடு, வேற்றுமை)

தமிழ் விளக்கம்

மரபினம், இனம், மொழி, வயது, மதம், கலாச்சாரம், பண்பாடு, வாழுமிடம், நோக்குநிலை, உடல் மன தன்மைகள் போன்ற பல தன்மைகளில் மனிதர்களுக்கிடையே காணப்படும் வேற்றுமைகள்.

English

The range of differences between peoples in terms of race, ethnicity, age, geography, religion, values, culture, orientations, physical and mental health, and many other distinguishing characteristics.