human papillomavirus (HPV)
மனித பாப்பிலோமாவைரஸ்
தமிழ் விளக்கம்
வைரஸ் கிருமிக் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் வகை. உடலுறவினால் பரவும். இந்த வைரஸ், பிறப்புறுப்புக்களில் மருக்களை உருவாக்கும். பாலுணர்வு மருக்கள் என்று சொல்லப்படும் இம்மருக்கள் கர்ப்பப்பை புற்றுநோய் வரை உருவாக்கும் தன்மை கொண்டது. அமெரிக்காவில் மட்டும் 4 கோடிப் பேர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
English
One of the sexually transmitted diseases (STDs) that causes genital warts, HPV is also known as venereal warts. HPV affects up to 40 million people in the United States.