human resources
மனித வளம்
தமிழ் விளக்கம்
மனித வளம் என்பது மானுட வாழ்க்கையை மேம்படுத்தவும், அதற்குச் செறிவூட்டவும் பயன்படுகின்ற மானுட அறிவு, திறமை, சமூக உறவுகள், ஆளுமைத் தன்மை, படைப்பாற்றல், உழைக்கக்கூடிய திறன் போன்றவற்றின் தொகுப்பு ஆகும்.
English
The knowledge and skill that some people can and do make available to others for the improvement and enrichment of their lives. See also natural resources.