Human Resources Administration (HRA)

மனித வள மேலாண்மை

தமிழ் விளக்கம்

அமெரிக்காவின் தேசிய, மாநில, உள்ளாட்சி நிறுவனங்களில் சமூக நலம் சார்ந்த பணிகளைச் செய்யும் துறைகளைக் குறிக்கும் சொல்லாடல்

English

The title used in many state and municipal governments, such as New York City, for their departments of social services, public welfare, social welfare, or human services.