human SERVE

வாக்காளர் பதிவு மற்றும் கல்விக்கான தொண்டர்கள்

தமிழ் விளக்கம்

ரிச்சர்ட் க்ளோவார்டு மற்றும் பிரான்சிஸ் பாக்ஸ் பீவன் என்பவர்களால் 1983 ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவை ஊக்கப்படுத்தவும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனம். சில இனக்குழுக்கள் வாக்காளர்களாக பதிவு செய்வதில் இருந்த தடைகளை சட்டத்தின் மூலமும், அரசியல் அழுத்தம் கொடுத்தும் அகற்றியதில் இந்த நிறுவனத்தின் பங்கு முக்கியமானது.

English

Human Service Employees Registration and Voter Education Fund, an organization founded in 1983 to encourage people to vote and to make the voting process more accessible. The organization's supporters, most of whom have backgrounds in the social services, achieve their objectives through educating people about how to register; by bringing registration facilities to the potential voters; and by placing legal or political pressures against boards of elections that make it difficult for some groups, especially racial and ethnic groups, to register. See also motor voter law and voter registration drives.