hustling
நெருக்கடி கொடுத்து ஆதாயம் பெறுதல்
தமிழ் விளக்கம்
மரபொழுக்கங்களுக்கு இசையாது தெருவில் திரிபவர்கள் (street people) அவர்களுக்கு எதிர்ப்படுகிறவர்களிடம் நெருக்கடி கொடுத்து அவர்களிடமிருந்து பணமோ பிற ஆதாயங்களோ வலுக்கட்டாயமாகப் பெறுதல். உ.ம். பிச்சையெடுத்தல், விபச்சாரம், சூதாட்டம், மிரட்டிப் பணம் பறித்தல், திருடுதல், பொருட்களைப் பறித்துக்கொண்டு ஓடுதல்.
English
The term used by “street people” to describe any activities designed to extract money from those they encounter. Hustling may occur through prostitution, swindling, panhandling,“borrowing,”gambling, stealing, and extortion.