hwa-byung

ஹ்வா

தமிழ் விளக்கம்

குன் - கோபத்தை அடக்கி வைக்கக் கற்றுத்தரும் கொரிய கலாச்சார விளைவினால் ஏற்படும் மனக்கோளாறு. தூக்கமின்ன்மை, பசியின்மை, சோர்வு, பீதி, பயம் மற்றும் பல்வேறுவிதமான உடல் உபாதைகள் இதன் அறிகுறிகளாகும்.

English

A culture-bound syndrome most commonly found among Korean peoples in which the individual experiences insomnia, fatigue, panic, fear, and various somatic complaints said to be the result of suppressing anger.