hyperacusis
மிகு உணர்திறன் கொண்ட செவிகள், இயற்கைக்கும் மீறித் துல்லியமாக காது கேட்டல்
தமிழ் விளக்கம்
சப்தத்தைக் கட்டுப்படுத்தும் மூளை நரம்புகள் சேதமடைவாதாலோ, வேறு வகையாலோ உள்காதில் ஏற்படும் கோளாறு. இந்தக் கோளாறுள்ளவர்கள் எந்தச் சப்தத்தையும் மிகத் துல்லியமாகக் கேட்கமுடியும். இவர்களுக்கு சாதாரண சப்தங்கள் கூட இரைச்சலாகி, கசப்பான வலிமிகுந்த உணர்வைத்தரும்.
English
Extreme and sometimes painful sensitivity to sounds.