hyperkinesis

மிகை இயக்கம், படபடப்புத் தன்மை

தமிழ் விளக்கம்

அதி விரைவான தசை இயக்கம், அமைதியின்மை, அசைந்து கொண்டேயிருப்பது போன்ற செயல்கள் மனப் பதட்டத்தையோ, நரம்புத்தளர்ச்சியையோ, உடல் மற்றும் நரம்புக்கோளாறுகளால் ஏற்படும் மனச் சீர்கேட்டையோ உணர்த்தும் அறிகுறிகளாகும். மனநோய் வல்லுனர்களால் கவனப் பற்றாக்குறை ஏற்படுத்தும் மிகை இயக்கக் கோளாறு என்றழைக்கப்படுகின்றது. 'மிகை இயக்கக் குழந்தை நோய்,' 'குழந்தைப் பருவ மிகை இயக்க எதிர்வினை,' 'குறைந்த அளவு மூளை பாதிப்பு,' 'குறைந்த அளவு மூளை செயலிழப்பு,' மற்றும் 'குறைந்த அளவு பெருமூளை செயலிழப்பு' என பல பெயர்களில் அழைக்கப்படும்

English

A childhood disorder characterized by excessive motor activity, reduced attention span, and accompanying difficulties in learning and perceiving accurately. Roughly synonymous with hyperactivity, the term now preferred by professionals is attention-deficit hyperactivity disorder (ADHD). The syndrome has also been known as“hyperactive child syndrome,”“hyperkinetic reaction of childhood,”“minimal brain damage,”“minimal brain dysfunction,”and“minimal cerebral dysfunction.”