hyperkinetic reaction of childhood

குழந்தைப் பருவ மிகை இயக்க எதிர்வினை

தமிழ் விளக்கம்

அதி விரைவான தசை இயக்கம், அமைதியின்மை, அசைந்து கொண்டேயிருப்பது போன்ற செயல்கள் மனப் பதட்டத்தையோ, நரம்புத் தளர்ச்சியையோ, உடல் மற்றும் நரம்புக் கோளாறுகளால் ஏற்படும் மனச் சீர்கேட்டையோ உணர்த்தும் அறிகுறிகளாகும். மனநோய் வல்லுனர்களால் கவனப் பற்றாக்குறை ஏற்படுத்தும் மிகை இயக்கக் கோளாறு என்றழைக்கப்படுகின்றது.

English

A term formerly used for attention-deficit hyperactivity disorder (ADHD).