hypersomnia
இயற்கைக்கும் மீறிய நீண்ட தூக்கம், தூக்கமிகைப்பு, அதிகப் பகல் தூக்கம், விழித்திருக்க இயலா நிலை
தமிழ் விளக்கம்
மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கட்டிகளாலோ, தலைக்காயங்களாலோ, மருந்துகள் எடுத்துக்கொள்வதாலோ, மருந்துகளை நிறுத்துவதாலோ ஏற்படும் மட்டுமீறிய / கட்டுப்படாத் தூக்கம்.
English
One of the sleep disorders that involves excessive sleepiness and sleep attacks during all daytime and nighttime hours; the condition is the opposite of insomnia.