hypertension

மிகை இரத்த அழுத்தம், இரத்தக்கொதிப்பு

தமிழ் விளக்கம்

இரத்த அழுத்தமென்பது இரத்த தமனிகளில் (இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள்) இரத்தம் விசையுடன் செல்லும் வேகம். இந்த அழுத்தத்தை நாடியழுத்தமானி (sphygmomanometer) மூலம் கண்டறியமுடியும். இதயம் சுருங்கும் போது (systolic pressure) 140 ஆகவும் இதயம் விரியும் போது (diastolic pressure) 90 ஆகவும் இருக்க வேண்டும். இந்த அழுத்த நிலையில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகள் இருக்குமானால் பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரகம் பாதிப்பு, பார்வை இழப்பு போன்ற கோளாறுகள் ஏற்படும்.

English

High pressure of blood pulsing against the walls of the blood vessels. This chronic disorder of the cardiovascular system, is a predominant risk factor in stroke, heart attack, renal disease, and eye diseases. A person with high blood pressure generally cannot feel any symptom, so it can only be detected reliably by using a blood pressure cuff (sphygmomanometer). Physicians are especially concerned when the systolic pressure (caused when the heart contracts) exceeds 140 or the diastolic pressure (caused when the heart relaxes) exceeds 90.