hyperventilation

அதிவளியோட்டம், மிகு சுவாசம், மூச்சிறைத்தல்

தமிழ் விளக்கம்

உடம்பிற்குத் தேவைப்படும் அளவைவிட அதிக அளவு சுவாசித்தல். இது அதிக நேரம் தொடரும்போது இரத்ததில் கார்பன் டை ஆக்ஸைடு குறைந்து தலைசுற்றலும் கால்விரல்களில் கூச்ச உணர்வும் ஏற்படும்.

English

Taking in more air than can be processed by the body, which results in lowered levels of carbon dioxide in the blood stream. Usually the behavior is the result of anxiety and often causes the individual to feel dizzy, light-headed, and faint.