hypoactive அதிமந்தம் தமிழ் விளக்கம் அந்தந்த வயதிற்கே உரிய செயல்பாட்டுத்தன்மை இல்லாமல் குறைவாகச் செயல்படுவது. English Less active than what is considered normal.