hypochondriasis

கற்பனைப் பிணியாளி, மௌட்டிய நோயாளி, மனவாட்ட நோய்க்காளானவர், மனவாட்டநோய் சார்ந்த, சூம்படைவூட்டும் நோய்க்கு ஆட்பட்ட

தமிழ் விளக்கம்

தங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி மட்டுமீறிய கவலை கொண்டிருப்பவர். ஆரோக்கியமாகவே இருந்தாலும் தாங்கள் நோய்வாய்ப்படுவோம் என்ற மனபயத்தில் உள்ளவர்கள். இதன் விளைவாக மயக்கமடைதல், படபடப்பு, நாடித்துடிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும். ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் சான்றளித்தாலும் அதை நம்ப மறுப்பார்கள்.

English

Preoccupation with the details of one's bodily functions and excessive concern about the possibility of having a disease. It is generally believed to be caused by neurotic anxiety. Hypochondriacal individuals typically present physical symptoms but no actual disturbance in bodily function. These people often develop physical symptoms such as dizziness, sweating, and rapid pulse, arising from fears about their health. They often seek help from various medical specialists but are reluctant to accept reassurance of well-being. See also neurosis and somatoform disorders.