hypoglycemia
இரத்ததில் சர்க்கரை அளவு குறைதல்
தமிழ் விளக்கம்
சர்க்கரை நோயின் ஒருவகை. இரத்ததில் சர்க்கரை அளவு உயர்வதைப் போலவே, சர்க்கரை அளவு குறைவதும் கண்டுகொள்ளப்படாமலிருந்தால் மயக்கம், அமைதியற்ற மனநிலை, அதிவியர்வை, வலிப்பு, மயக்கமடைதல் போன்ற அறிகுறிகள் காட்டும். மூளை மற்றும் நரம்புகள் செயல்பட போதுமான சக்தி (குளுகோஸ்) கிடைக்காமல் அவற்றின் செயல்கள் பாதிக்கப்படும்.
English
Low level of sugar in the blood. Left untreated, it may cause the appearance of psychogenic symptoms that can lead to inappropriate treatment for emotional disorders. Because of the possibility of hypoglycemia, prudent social workers advise clients about to enter psychotherapy to get a physical exam first.