hypokinetic
குறைவாக இயங்குதல்
தமிழ் விளக்கம்
மனிதர்களிடமிருந்து சாதாரணமாக எதிர்பார்க்கப்ப்டும் இயக்க முறையில்லாது குறைவாக இயங்குபவர்கள். அங்க அசைவில்லாது உழைக்கும் மற்றும் அமர்ந்தே இருக்கக்கூடிய வாழ்க்கை முறைகளால் ஏற்படும் கோளாறு. இது பெரும்பாலும் இதய நோய், சில வகைப் புற்று நோய், முதுகு வலி, மிகவும் குண்டாக இருத்தல், நீரிழிவு, எலும்பு அடர்த்தியின்மை, மனநோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஓடியாடித் திரிய முடியாததால் ஏற்படுவது.
English
Fewer movements than what is considered normal.