hypomania

தாழ்வெறி, மிதமான மூளைக்கோளாறு, மிதமான கிளர்ச்சி நிலை

தமிழ் விளக்கம்

கட்டுப்படுத்தமுடியாத பித்த நோய்) (manic disorder) போன்றில்லாமல், குறைந்த அளவுள்ள பித்த நோய். இது இருமனக் குழப்பம் போன்ற / மந்த நிலையும் பித்தநிலையும் மாறிமாறி வரும் நிலை. இந்தக் கோளாறுள்ளவர்கள் பெரும்பாலும் உற்சாகமாகவும், அதிகம் பேசுபவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தாலும் சிலநேரங்களில் தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவிக்கும் நடத்தைகளில் ஈடுபட்டு ஆபத்தை வரவழைத்துக் கொள்வார்கள்.

English

Behavior that is similar to but less severe than that observed in individuals with bipolar disorder, manic type. The individual in this state seems euphoric, energetic, and creative but may also be impatient and grandiose and use poor judgment.