hypotonia
தசை தளர்ச்சி, வலிமையற்ற, உரமற்ற, கெட்டியில்லாத சதை, தொங்கு சதை, சுருக்கும் விழுந்த தசை, நெகிழ்வான தசை
தமிழ் விளக்கம்
தசைகளை விரிக்கவும் சுருக்கவும் போதுமான வலிமை தசைகளில் இல்லாமலிருப்பது.
English
Minimal muscle tension; flaccidity.
தசை தளர்ச்சி, வலிமையற்ற, உரமற்ற, கெட்டியில்லாத சதை, தொங்கு சதை, சுருக்கும் விழுந்த தசை, நெகிழ்வான தசை