hysteric
மிகை உணர்ச்சி கோளாறு, மிகையுணர்ச்சிவசப்படுவோர்; மிகையுணர்ச்சிவச சிரிப்பு, மிகையுணர்ச்சிவச வலிப்பு
தமிழ் விளக்கம்
அலட்டலான நாடகபாணி நடத்தை, சிறு விசயங்களையும் பெரிதுபடுத்திப் பேசல், மற்றவர்களின் கவனத்திற்காக ஏங்குவது, மிகையுணர்வு, சண்டித்தனம், மற்றவர்களை வெறுமையுடன் பார்ப்பது, போலியான நடத்தை, ஆரோக்கியமற்ற சமிக்ஜைகள் செய்வது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுவது போன்ற பல அறிகுறிகள் இக்கோளாறுள்ளவர்களிடம் தென்படும்.
English
A historical term still used informally and inappropriately by social workers and other professionals to describe a person with some or all of the following characteristics: overly dramatic behavior, overreaction to minor events, craving for attention and excitement, tantrums, appearance to others of shallowness and lack of genuineness, apparent helplessness and dependency, proneness to manipulative gestures, and suicide threats. In treatment, such a person would likely to be diagnosed as having a histrionic personality disorder.