hysterical neurosis, conversion type

மிகை உணர்ச்சிக் கோளாறு மாற்ற சீர்குலைவு வகை, எதிர்மறைக் கிளர்ச்சி

தமிழ் விளக்கம்

உளப் பிரச்சனைகள் உடல் பிரச்சனைகளாக மாற்றம் பெறுவது. சில நேரங்களில் இது ஒரு பாதுகாப்பு முறையாக கையாளப்படுகின்றது. மன உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளை ஆழ்மனம் உணர்திருப்பதால், மற்றவர்களின் கவனத்தைக் கவரவும், பட்சதாபத்தைப் பெறவும், அதை உடல் மூலமாக வெளிப்படுத்துவது. உம். தன் உயரதிகாரிகளிடம் கோபத்தை வெளிப்படுத்த முடியாத ஊழியர் அவர் முன்னே மயக்கமடைவது.

English

A somatoform disorder caused by anxiety and resulting in the appearance of some physical dysfunction that has no apparent physical cause. The individual is said to use the symptoms unconsciously to avoid some undesired activities or to get some support from others that might not otherwise be available. This psychiatric label is no longer used in official diagnoses. It is now called conversion disorder.