Idealization
ஒரு நபரையோ அல்லது அவரின் பண்புகளையோ, குணாம்சங்களையோ மிகைப்படுத்தல்
தமிழ் விளக்கம்
ஒரு நபரையோ அல்லது அவரின் பண்புகளையோ, குணாம்சங்களையோ மிகைப்படுத்தல்
பார்க்க: devaluation - மதிப்பை குறைத்தல் மன அழுத்தத்தையோ, முரண்பட்ட உணர்வுகளையோ, இயலாமையையோ, நியாயப்படுத்த தன்னைப் பற்றியோ, பிறரைப் பற்றியதான எதிர்மறை குணங்களை மிகவும் மிகைப்படுத்துவது.
halo effect - ஒன்றனிடத்துள்ள கவர்ச்சி / கவர்ச்சியின்ன்மையால் செய்யப்படும் மேலோட்டமான மதிப்பீடு -ஒரு நபரையோ நிகழ்வையோ மேலோட்டமாகப் புரிந்துகொண்டு உயர்த்தியோ, தாழ்த்தியோ மதிப்பீடு செய்தல். எட்வர்ட் தார்ண்டிக் (Edward Thorndike) என்ற உளவியலாளர் கல்வி நிலையங்களிலும், செயல்திறன் மதிப்பீடு (Performance Appraisal) முறைகளிலும் கவர்ச்சி, கவர்ச்சியின்மையால் ஏற்படும் இந்த ஹாலோ விளைவுகளை முதலில் கண்டறிந்து சொன்னார். பார்க்க: idealization ஒரு நபரையோ அல்லது அவரின் பண்புகளையோ, குணாம்சங்களையோ மிகைப்படுத்தல் halo effect ஒன்றனிடத்துள்ள கவர்ச்சி / கவர்ச்சியின்ன்மையால் செய்யப்படும் மேலோட்டமான மதிப்பீடு ஒரு நபரையோ நிகழ்வையோ மேலோட்டமாகப் புரிந்துகொண்டு உயர்த்தியோ, தாழ்த்தியோ மதிப்பீடு செய்தல். எட்வர்ட் தார்ண்டிக் (Edward Thorndike) என்ற உளவியலாளர் கல்வி நிலையங்களிலும், செயல்திறன் மதிப்பீடு (Performance Appraisal) முறைகளிலும் கவர்ச்சி, கவர்ச்சியின்மையால் ஏற்படும் இந்த ஹாலோ விளைவுகளை முதலில் கண்டறிந்து சொன்னார்

English
The overestimation of another person or of that person's specific attributes. See also devaluation and halo effect.