ideas of reference

மற்றவர்களுடைய நடத்தையும், பிற சம்பவங்களும் மனிதர்கள் மீது தாக்கத்தை உண்டாக்குகிறது என்ற நிரூபிக்கப்படாத உண்மை

தமிழ் விளக்கம்

உதாரணமாக இருவேறு நபர்கள் உரையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது தன்னைத்தான் குறிப்பிட்டுப் பேசுவதாக நினைத்துக்கொள்ளும் பிரேமை. இது தன்னம்பிக்கை இல்லாதவர்களிடம் மருட்சியையும், மனச் சிதைவையும் பிற ஆளுமைக் கோளாறுகளையும் உருவாக்கிவிடும்.

English

Inaccurate beliefs that the behaviors of others or environmental phenomena occur to have some effect on the individual. For example, a man encounters two strangers who are conversing and assumes they are talking about him. This is a form of delusion and sometimes appears as a symptom in delusional disorder, schizophrenia, and histrionic personality disorder and in people who have profound inadequacy feelings.