Ideation
எண்ணங்களுக்கு உருக் கொடுத்தல்
தமிழ் விளக்கம்
ஒரு கருத்தையோ நம்பிக்கையையோ, வளர்த்தெடுப்பது / உருக்கொடுப்பது. தற்கொலை செய்துகொள்ள எண்ணமுடையவர் சாவதற்கு விரும்புவதும், அதைப்பற்றி சிந்திப்பதும், எந்தெந்த மாதிரியான செயல்கள் தற்கொலை செய்துகொள்ள உதவும் என்று சிந்திப்பது.
English
The process of developing a belief. For example, a person with suicidal ideation is one who starts thinking about death, about wanting to die, and about specific actions that will help to reach that goal.