identification with the aggressor
ஆக்கிரமிப்பாளருடன் அடையாளப்படுத்திக்கொள்ளல்
தமிழ் விளக்கம்
கற்பழித்தவர்கள், கடத்தியவர்கள், பிணைக் கைதிகளாக வைத்திருந்தவர்கள், சித்ரவதை செய்தவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் காட்டும் அனுதாபம். எடுத்துக்காட்டாக பாதிக்கப்பட்டவர்கள், தன்னைத் துன்புறுத்தியவர்களின் பண்பு நலன்களைப் பாராட்டிப் பேசுதல்.
English
The phenomenon that sometimes occurs when the victims of rape, kidnapping, hostagetaking, and assault come to develop sympathy or approval for the perpetrators and their aggression. For example, the victim may take on attributes of the aggressor.