identified patient (or client)

நோயாளியாக அடையாளப்படுத்தப்படல்

தமிழ் விளக்கம்

ஒரு நபரால், அவருக்குத் தொடர்புடையவர்கள், குறிப்பாக அவருடைய குடும்பத்தினர், பல்வேறு பிரச்சனைகளுக்கு / இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகி, அதிலிருந்து விடுபட சிகிச்சையாளரிடமிருந்தோ அல்லது சமூகப் பணியாளரிடமிருந்தோ உதவியை எதிர்நோக்கி, அந்த நபரை மேம்போக்காக நோயாளி என்றும் மனநிலை பிறழ்ந்தவர் என்றும் அடையாளப்படுத்தி சிகிச்சை, உதவி மற்றும் சமூக நல உதவிகளைப் பெற முயலும் போக்கு.

English

The member of a family or social group for whom therapy, help, or social services are ostensibly sought. This person has typically been viewed by relevant others as "sick" or "crazy," even though they may have just as many or more problems and may implicitly need and receive just as much help from the perceptive therapist or social worker.