Identity

அடையாளம், தனித்துவம். சுவடு, தடம், ஒருவரை அல்லது ஒன்றினை இனம் கண்டறிய உதவும் குறி, அதுவேயாந்தன்மை, வேறன்மை, தனித்துவம், முற்றொருமை, ஒரே மாதிரியான

தமிழ் விளக்கம்

ஒன்றை இனங்கண்டறியப் பயன்படுத்தும் குறியீடு. எந்தச் சூழ்நிலைக்கு உட்பட்டாலும், ஒரு மனிதரின் மதிப்பீடுகள், நடத்தை மற்றும் எண்ணங்கள் ஒரே மாதிரியாகப் பராமரிக்கப்பட்டு, மாறாத் தன்ன்மையுடைய தனிச் சிறப்புடன் விளங்குவது அந்த மனிதரை கண்டறிவதற்கான அடையாளம்.

English

An individual's sense of self and of uniqueness, as well as the basic integration and continuity of values, behavior, and thoughts that are maintained in varied circumstances.