identity problem

அடையாளச் சிக்கல்

தமிழ் விளக்கம்

அடைய வேண்டிய இலக்குகள், தேர்ந்தெடுக்கவேண்டிய தொழில் முறைகள், தான் சார்ந்த இனம் மற்றும் குழு விசுவாசம், தார்மீக மதிப்புகள், பாலியல் மற்றும் ஆன்மீக நோக்கு பற்றி ஒரு மனிதருக்கு ஏற்படும் குழப்பத்தை அடையாளச் சிக்கல் எனலாம். அடையாளச் சிக்கல் என்ற சொல்லாட்சி உளவள ஆலோசகர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகப்பணியாளர்கள் பயன்படுத்தும் சம்பிரதாயமற்ற பொதுவான சொல்லாட்சி.

English

An individual's personal confusion and conflict about goals, career choices, ethnic and group loyalties, moral values, sexual orientation, or spirituality. This term is used by counselors, therapists, educators, and social workers but is not a formal diagnosis.