Ideologue

சிந்தனையாளர், கருத்தியல் கொள்கையாளர், கற்பனைக் கொள்கையாளர், பண்பியலான கோட்பாடுகளில் ஈடுபட்டவர், கனவியலாளர், செயல்முறைக்கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர்

தமிழ் விளக்கம்

ஏதாவதொரு சிந்தனை, கருத்தியல் கோட்பாட்டைப் பின்பற்றுபவர். அதன் பின்னணியில் உலகை, உலக நடப்புகளைப் புரிந்துகொள்பவர். அதைப் பரப்பவோ, அதன்படி உலகைச் சீரமைக்கவோ விரும்புபவர்.

English

An individual who is preoccupied with one or more ideas and tends to see much of the world in terms of those ideas. Many effective social reformers have been called ideologues.