Idiopathic

காரணம் அறியப்படாத நோய்கள், மூலம் அறியமுடியா நோய், தான் தோன்றி நோய்

தமிழ் விளக்கம்

சுற்றுச் சூழலாலோ, சமூகப் பாதிப்பாலோ, விபத்தாலோ அல்லது நோயுண்டாக்கும் கிருமிகளாலோ உருவாகாமல் ஒரு மனிதரிடத்தில் தானாகத் தோன்றும் நோய்.

English

Having to do with diseases or disorders that arise entirely within an individual rather than originating in environmental influences such as viruses, social stress, or accidents.