Idiosyncratic

மற்றவர்களிடம் காணப்படாத, ஒரு மனிதரை தனித்துக் காட்டக்கூடிய உடல்வாகு, பழக்கவழக்கங்கள்.

தமிழ் விளக்கம்

தனிமனப்போக்கு, தனிச்சிறப்புக்குரிய பண்பு, தனி நுலாசிரியருக்குச் சிறப்பியல்பான மொழிநடை, பொதுமீறிய தனியியல்பு, தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு, இயல்புக்கு மாறானவினை, விசித்திரம்

English

A term applied to a trait or characteristic that is unique to the subject or phenomenon being observed and unrepresentative of others of the same class.