idiosyncratic intoxication
கட்டிங்க் அடித்தவன் கத்தித் திரிதல், முட்டக் குடித்தவனைவிட மோந்து பார்த்தவன் சலம்பல், முதல் ரவுண்டிலே முறுக்கேறுதல்
தமிழ் விளக்கம்
கொஞ்சம் குடித்தாலே அளவுக்கு மீறிய போதை வயப்படுபவர்.
English
A significant change of behavior in an individual who recently has consumed alcohol or other drugs. Typically, the substance ingested is too little to account for the degree of change.