idiot

மட்டி, முழு மூடன், பேதை, மடையன், முட்டாள், அறிவிலி, ஒன்றுக்கும் உதவாதவன், அறிவுமழுங்கினவன், மண்ணாந்தை, மொண்ணையன்

தமிழ் விளக்கம்

மனவளர்ச்சி குன்றியவர்களையும், அறிவுத் திறன் சோதனையில் குறைந்த மதிப்பெண் (நுண்ணறிவு ஈவு - intelligence test) பெற்றவர்களையும் குறிக்கப் பயன்படுத்திய வழக்கொழிந்த சொல்.

English

An obsolete term once used to refer to a person with mental retardation having an intelligence quotient (IQ) score of 25 or less.