idiot savant
முட்டாள் புலவன், சாதுரியக் குருமன், முட்டாள் அறிஞன்
தமிழ் விளக்கம்
இயல்பான மனவளர்ச்சி இல்லாதிருந்தாலும், மன நோய்க்கு ஆளானவராயிருந்தாலும், ஏதாவதொரு துறையில், இசைக்கருவிகளை மீட்பது, கணிதச் சமன்பாடுகளைக் கையாள்வது போன்றவற்றில் அசாத்திய திறமையுள்ளவர்கள்.
English
A designation sometimes given to individuals with mental retardation or a mental disorder who otherwise possess some highly specialized talent, such as playing a musical instrument or calculating mathematical equations.