illegal
சட்டப்படியிராத, சட்டத்துக்குமாறான, முறை கேடான, சட்ட விரோதமான
தமிழ் விளக்கம்
சட்டப்படியிராத, சட்டத்துக்குமாறான, முறை கேடான, சட்ட விரோதமான, சட்டத்திற்கு முரணான, தண்டனை பெறத்தக்க செயல்.
English
A specific act that is contrary to the law and that can result in punishment imposed by the justice system.