illegal alien
சட்ட விரோதமாகக் குடிபெயர்தல்
தமிழ் விளக்கம்
ஒரு நாட்டைச் சேர்ந்தவர், வேறொரு நாட்டில் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாகத் தங்கியிருத்தல். தற்போது சட்டவிரோதம் என்ற சொல்லைவிட உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பவர் என்ற சொல்லாட்சியே பயன்பாட்டில் உள்ளது.
English
A citizen of one nation who has unlawfully taken up permanent residence in another nation. This term is being replaced by "undocumented alien."