Illegitimate

சட்ட இசைவற்ற, முறைகேடான, நெறிமுறை தவறிய, சட்ட இசைவு பெற்றிராத, திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர், முறைகேடாகப் பிறந்தவர்

தமிழ் விளக்கம்

1. ஒரு சமூகத்தின் சட்டம், விதிமுறைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கு எதிரானது. 2. சட்டபூர்வமற்ற, முறையாக திருமணம் செய்துகொள்ளாதவர்களுக்கு பிறந்த குழந்தை என்பதை குறிக்கும் வழக்கொழிந்த சொல். முறையற்றுப் பிறந்த குழந்தை என்ற சொல்லாட்சிக்குப் பதிலாக, திருமண பந்தமின்றி பிறந்தவர் என்றே தற்போது குறிக்கப்படுகிறது.

English

1. An activity that is against the law, norms, or values of a society. 2. An obsolete term once commonly applied to people born to parents who are not legally married to each other; the currently preferred term is nonmarital birth.