illicit drugs
கள்ளத்தனமான / சட்டவிலக்கான / தடை செய்யப்பட்ட மருந்துகள்
தமிழ் விளக்கம்
சட்டத்தால் தடை செய்யப்பட்ட இரசாயன மருந்துகள். கோகோயின், மரிஜுவானா, அபின் மற்றும் மாயை அல்லது மருட்சி உண்டாக்கிகள்.
English
Chemical substances whose use is unlawful. In the United States, these include cocaine, marijuana, opiates, and psychedelics.