image

உருவப்படம், வடிவப்படம், நடத்தைப் பண்பாடு, நடத்தைப் பண்பு, உருவச்சிலை, படிமம்

தமிழ் விளக்கம்

ஒருவரின் நினைவிலிருந்து உருவாகும் எண்ணவோட்டங்கள் அல்லது மனபிம்பங்கள். 2. ஒரு நபரைப்பற்றியோ, நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஒரு தேசத்தைப் பற்றியோ கொண்டிருக்கும் கணிப்பு.

English

1. A consciously experienced mental picture arising from one's memory. 2. The overall judgmental reaction of relevant others to an individual, institution, organization, or nation.