image, social work
சமூகப்பணி பற்றிய கருத்து
தமிழ் விளக்கம்
சமூகப்பணி பற்றியும், சமூகப்பணியாளர் பற்றியும் மக்கள் கொண்டிருக்கும் சரியான அல்லது தவறான அபிப்பிராயம்.
English
The way people typically judge the profession and occupation of social work and its practitioners, regardless of whether this is an accurate view.