imagery relaxation technique
காட்சிப்படுத்தலின் மூலம் மனதை இளக்கமாக்கிக் கொள்வது
தமிழ் விளக்கம்
ஒருவர் தான் சென்று வந்த, தன்னை அமைதிப்படுத்திய, ரம்மியமான சூழலைத் தனது மனதில் காட்சிப்படுத்துவதன் மூலமாக விச்ராந்தி (மனது இளக்கமடைதல்) நிலையை அனுபவிப்பது. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திய சூழலின் ஒலிகள், வண்ணங்கள், அது தந்த மகிழ்ச்சியை மனதில் அசைபோட்டுப் பார்ப்பதன் மூலம் மனதை இளக்கம் கொள்ள வைப்பது.
English
A selfhelp and therapeutic procedure to reduce anxiety, in which the subject concentrates on being in an environment that is his or her ideal place for relaxation. Thinking about the place and recreating its sounds, colors, smells, and pleasures for about five to 10 minutes helps the person become more relaxed.