imago
1. கனவுரு, விரும்பிய பொருள் அல்லது நபரின் கற்பனைத் தோற்றம.
தமிழ் விளக்கம்
1.பல்வேறு உருமாற்றங்களுக்கு பின், சிறகு முளைத்த, முழு வளர்ச்சி அடைந்த பூச்சியினம், 1. கனவுரு, விரும்பிய பொருள் அல்லது நபரின் கற்பனைத் தோற்றம.
பார்க்க Archetype பார்க்க Archetype - மூலப்படிவம், முன்மாதிரி, நனவிலி நிலைகள், மூலப்படிமம் (பண்பாட்டின் ஆழத்தில் இருக்கும் அடிப்படையான படிம வடிவம்) உ.ம். தொல்குடி மனோபாவம், ஆதிவகை. பொது நனவிலி நிலை, உளப்பகுப்பு கோட்பாட்டின்படி, ஒரு மனிதனின் நடத்தை மீது ஆதிக்கம் செலுத்துகின்ற, குழந்தைப்பருவத்திலே ஆழ்மனதில் உயர்வாகப் படிந்துவிட்ட, குறிப்பாக பெற்றோரின் கனவுரு

English
See archetype.